“பிரிந்து போக உரிமை உள்ள தமிழர் தொடர்ந்தும் விடுதலைக்காக போராட வேண்டும்;„. முள்ளிவாய்க்காலில் தமிழ் மக்கள் ஆயிரக் கணக்கில் கொன்றொழிக்கப்பட்ட மே 18 ஆம் நாளை நினைவு கூர்ந்து சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழவினால் ஏற்பாடு செய்யப்பட்ட தமிழின அழிப்பு நாள் சிவந்த மே18 ஜெனீவா ஐ.நா. முன்றலில் முருகதாசன் திடலில் உணர்வு பூர்வமாக அனுட்டிக்கப்பட்டது.
2009 ஆம் ஆண்டு, சிங்கள பேரினவாதத்தினால் தமிழர் தாயகப் பகுதிகளும், வளங்களும் அழித்தொழிக்கப்பட்டு, பல்லாயிரக்கணக்கில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு முள்ளிவாய்க்காலில் முடிவிற்கு வந்த கொடிய போரில், படுகொலை செய்யப்பட்ட அனைத்து மக்களையும் நினைவுகூரும் நிகழ்வு லண்டனில் நேற்று மிகவும் உணர்வுபூர்வமாக நடைபெற்றது.
முள்ளிவாய்க்காலில் சிங்கள இனவெறியர்களால் இலட்சக்கணக்கான தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்ட மே 18ஆம் நாளை "சர்வதேச இனப்படுகொலை நாளாக' அறிவித்து, விடுதலைச் சிறுத்தைகள் ஒவ்வோர் ஆண்டும் கடைப்பிடித்து வருகின்றனர்.
கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலை (சி.ஆர்.பி) யில் மூன்று பெண்கள் உட்பட 192பேரும், களுத்துரையில் 22 பேரும் வவுனியாவில் இரண்டு மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட 32பேரும் தங்களை விடுதலை செய்ய வேண்டும் அல்லது பிணையில் செல்ல அனுமதிக்க வேண்டும் என்று கோரி சாகும்வரை உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ராஜபக்சவின் குடும்பம் தமிழ் மக்களின் பிரதேசங்களை சிங்கள மயமாக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது. யுத்தப் படுகொலைகளை ஏற்றுக்கொள்ளாது மறுத்து வருகின்றது.
யாழ். பல்கலைக்கழகத்தின் உள்ளே இராணுவப் புலனாய்வாளர்கள் சுந்திரமாக நடமாடுவதை நிர்வாகம் அறிந்தும் எந்த விதமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை. மாணவர்களுக்கான பாதுகாப்பு கிடைக்கும் வரையில் காலவரையறையற்ற வகுப்பு பகிஸ்கரிப்பை மேற்கொள்வதாக யாழ்.பல்கலைக்ழக மாணவர் ஒன்றியம் அறிவித்துள்ளது.
யாழ்ப்பாணம் காரைநகர் பகுதியில், வலுவிழந்த இளம் பெண்ணை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் தென்பகுதியைச் சேர்ந்த இருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக ஊர்காவற்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்
இலங்கையில் நடந்த முள்ளிவாய்க்கால் இறுதிப் போரில் ஒரே நாளில் 30 ஆயிரம் ஈழத் தமிழர்கள் கொல்லப்பட்டனர். இதன் 3-ம் ஆண்டு நினைவு அஞ்சலி தமிழகத்தில் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.
அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஹிலாரி கிளின்lனிடம், நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான இலங்கை அரசின் செயற்திட்டங்கள் அடங்கிய எந்தவொரு ஆவணத்தையும் தாம் கையளிக்கவில்லை என்று இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்துக்கு இருந்த மக்கள் ஆதரவில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது என்பது பொதுமக்களின் கருத்துக்கள் மூலம் தெரிய வருவதாக முஸ்லின் காங்கிரசின் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் கூறியுள்ளார்.
முள்ளிவாய்க்கால் நினைவு நாளில் கடவுளுக்கு கொழுத்தி வைத்திருந்த விளக்கை கண்டு அச்சமடைந்த சிங்கள இராணுவம் பொது மக்களை அச்சுறுத்தி மிகவும் கேவலமான முறையில் நடந்து கொண்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாகத் தெரியவருகின்றது.
யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியச் செயலாளர் தாக்கப்பட்ட சம்பவத்தில் இன்னமும் எவரும் கைது செய்யப்படவில்லையென தெரிவித்துள்ள யாழ்.மாவட்ட பிரதிப்பொலிஸ் மா அதிபர் எரிக் பெரேரா குற்றவாளிகளைக் கண்டு பிடிக்க விசேட பொலிஸர் குழு நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மூன்று வருடமாக ஒழுங்கு அமைக்கப்பட்ட வழித்தடங்களில் பிரெஞ்சு மக்களிடமும் பிரெஞ்சு அரசிடமும் தமிழீழ மக்கள் மீதான இனப்படுகொலைக்கு நியாயம் கேட்டபடி சென்றது.
அனைத்துலக அரசுகள் தற்போதைய சூழிலில் தழிழீழத் தனியரசினை ஈழத் தமிழர் தேசத்தின் தேசியப் பிரச்சினைக்குத் தீர்வாக ஏற்றுக் கொள்ளாவிடினும் இந் நிலைப்பாட்டில் மாற்றம் வரும் என நாம் உறுதியாக நம்புகிறோம். இவ்வாறு முள்ளிவாய்க்கால் மூன்றாமாண்டினை நினைவேந்தி தமே-18 தமிழீழத் தேசிய துக்க நாள் உரையில் பிரதமர் வி.உருத்ரகுமாரன் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து அந்நாட்டுக்கு நடிகர், நடிகைகள் செல்லக்கூடாது என திரையுலகம் தடைவிதித்தது. ஆனால் இதை மீறி 'ரெடி' என்ற இந்தி படப்பிடிப்பில் பங்கேற்க இலங்கை சென்ற அசினை புதிய தமிழ் படங்களில் நடிக்க வைக்கக்கூடாது என இந்து மக்கள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்ட போரில் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு உதவியளித்த இந்தியாவுக்கான அமெரிக்க தூதுவர் நிரூபமா ராவுக்கு கறுப்புக் கொடி காட்டிய நாம் தமிழர் கட்சியை சேர்ந்த 60 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஒன்றிணைந்த எதிர்கட்சிகளினால் யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்பட்ட மே தினக் கூட்டத்தில் கலந்து கொள்ளாத மற்றும் பொறுப்புகளை பூர்த்தி செய்யாத உறுப்பினர்கள் தொடர்பாக தயாரிக்கப்பட்ட அறிக்கை பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.
இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிசுக்கும் அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஹிலாரி கிளின்டனுக்கும் இடையிலான சந்திப்பு மற்றும் அதில் பேசப்பட்ட விடயங்கள் குறித்து இராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் விக்ரோரியா நுலன்ட் விளக்கமளித்துள்ளார்.
ஐ.பி.எல் தொடரின் இன்றைய முதல் ஆட்டத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் பஞ்சாப் அணி லீக் போட்டிகளுடன் வெளியேறியது.
மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பைப் பெற்றுள்ள கைப்பேசி வகைகளுள் முன்னணியில் திகழ்வது ஐபோன்கள் ஆகும். இவற்றின் பெறுமதியும் ஏனைய கைப்பேசிகளைவிட பன்மடங்கு அதிகமாகவும் காணப்படுகின்றன.
தமிழ் சினிமாவில் எப்போதாவது ஒரு முறை தான் சினிமா அல்லாத ஒரு வாழ்க்கையை திரையில் பார்த்து, அந்த மனிதர்களோடே நாமும் பயணிக்க முடியும். அப்படிப்பட்ட அழகான, அரிதான சினிமாக்களில் ஒன்று ராட்டினம்.
கலிபோர்னியாவைச் சேர்ந்த நிறுவனம் கடந்த வாரம் 421 மில்லியன் மதிப்புள்ள பங்குகளை அறிமுகப்படுத்தியது. தற்போது முகநூல் மற்றும் சமூக வளைதளங்கள் வழியாக வியாபாரம் செய்யும் நடவடிக்கைகள் வெகுவாக அதிகரித்து வருகின்றன.
ராஜபக்சவுக்கு எதிரானவர் என்பதால் மட்டுமே ஒருவர் தமிழர்களுக்கு ஆதரவானவர் ஆகிவிட முடியுமா, முடியாதல்லவா? ஆனால், சரத் பொன்சேகா விஷயத்தில் மட்டும் இப்படி யாரும் யோசிக்கவில்லை.